சைக்கிள்களை பாதுகாக்க புதிய நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

தற்போது ஸ்மார்ட் கைப்பேசி பாவனையானது மக்கள் மத்தியில் பெருகிவருவதுடன், அவை பயன்படுத்தப்படும் துறைகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
அதற்கிணங்க தற்போது சைக்கிள்களுக்கு சாவி பயன்படுத்தி பூட்டு போடுவதற்கு பதிலாக இனி ஸ்மார்ட் கைப்பேசி மூலம் பூட்டு போடலாம். 


இதற்கென BitLock எனும் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறித்த ஸ்மார்ட் கைப்பேசியை வைத்திருப்பவர் சைக்கிளிலிருந்து 3 அடிகள் தூரத்திற்குள் நிற்கும்போது விசேட சென்சார் மூலம் அவரை மட்டும் இனம்கண்டு செயற்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு