பரந்த பார்வைக் கோணம் கொண்ட ஆல் இன் வன் கணனியை அறிமுகப்படுத்தும் Asus

கணனி உற்பத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ள Asus நிறுவனமானது Asus ET2321 எனும் ஆல் இன் வன் (All in One) கணினியை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
23 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய இக்கணனியின திரையானது 178 டிகரி பார்வைக்கோணத்தை உ
டையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரையில் 10 புள்ளிகளை அடிப்பயைடாகக் கொண்ட மல்டி டச் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கணனியில் Intel Core Processor பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு