மொபைல் மூலமான யூ டியூப் பாவனை அதிகரிப்பு

வீடியோக்களை ஒன்லைனில் பகிரும் சேவையை வழங்கிவரும் நிறுவனமான யூ டியூப் ஆனது இணையத் தளங்களின் தரப்படுத்தல் வரிசையில் 3வது இடத்தில் இருக்கின்றது.
இதற்கு இத்தளத்தினை அதிகளவானவர்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதே காரணமாகும்.

தற்போது யூ டியூப் தளத்தினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தும் வசதி காணப்படுவதனால் மொபைல் மூலமான பாவனை அதிகரித்து செல்கின்றது.
இந்த அதிகரிப்பானது அனைத்து சாதனங்களுடனும் ஒப்பிடுகையில் 40 சதவீதத்தினை எட்டியுள்ளது.
கடந்த வருட ஆரம்பத்தில் 25 சதவீதமாக காணப்பட்ட பாவனையானது இந்த வருடத்தில் 6 சதவீதத்தினால் அதிகரித்து இருந்தது.
எனினும் தற்போது மேலம் 9 சதவீதம் அதிகரித்து 40 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு