அப்பிளின் இயங்குதளத்தைக் கொண்ட தொடுதிரையை அறிமுகம்


இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுள் ஒன்றான Sharp ஆனது அப்பிளின் OS X இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Sharp 4K எனும் தொடுதிரையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தொடுதிரையானது 32 அங்குல அளவுடையதாகவும் LCD தொழில்நுட்பத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் 3840 x 2160 Pixel Resolution உடைய இத்தொடுதிரையானது 62 மில்லி மீற்றர்கள் தடிப்பு உடையதாகவும், 11 கிலோகிராம் நிறையை கொண்டதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு