சேமிப்பு வசதியை அதிகரிக்கும் கூகுள் ட்ரைவ்


ஒன்லைன் சேமிப்பு வசதியை வழங்கிவரும் கூகுள் ட்ரைவ் ஆனது இலவசமாக வழங்கும் சேமிப்பு கொள்ளளவு எல்லையை 25GB வரை அதிகரிக்கவுள்ளது.
எனினும் இந்த வரப்பிரசாதத்தை HTC One ஸ்மார்ட் கைப்பேசி
யில் Sense 5.5 இனை அப்டேட் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் கூகுள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 15GB சேமிப்பு வதியுடன் சேர்த்து 40GB வரையான சேமிப்புக் கொள்ளளவினை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வசதியினை 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதிக்கு முன்னர் இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் தற்போது பெற்றுக்கொண்டால் 2 வருடங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem