சோனி நிறுவனமானது 3 வகையான ஹைப்ரிட் நோட்புக் கணினிகளை இந்த மாதம் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
Sony Vaio Flip 13A, 14A, 15A எனும் பெயர்கொண்ட இவற்றில் NVIDIA GeForce GT 735M Graphics Processor பயன்படுத்தப்பட்டுள்ளது
.
இவை தவிர 1GB அல்லது 2GB கொள்ளளவுடைய வீடியோ மெமரியையும் உள்ளடக்கியுள்ளன.
மேலும் 13 அங்குல அளவுடைய கணினியின் விலையானது 749 டொலர்களாகவும், 14 அங்குல கணினி 799 டொலர்களாகவும், 15.5 அங்குல அளவுடைய கணினி 1,099 டொலர்களாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.