விரைவில் விளம்பர சேவையினை அறிமுகப்படுத்துகின்றது Instagram


ஒரு பில்லியன் டொலர்களை கொடுத்து பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட Instagram தளத்தில் விரைவில் விளம்பர சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் குறுகிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியை
வழங்கிவரும் இந்த தளமானது குறுகிய காலத்தில் பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளது.
இந்நிலையிலேயே விளம்பர சேவையினை அறிமுகப்படுத்தவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு