iPhone மற்றும் iPad சாதனங்களுக்கான Avire அன்டி வைரஸ்


வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களுள் பிரபல்யம் வாய்ந்த Avira அன்டிவைரஸ் மென்பொருள் அப்பிளின் iPhone மற்றும் iPad சாதனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மென்பொருளின் மூலம் புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வைரஸ்களிலிருந்து iOS சாதனங்களை பாதுகாக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மென்பொருளின் மூலம் கைப்பேசியின் மின்கலத்தின் நிலையினை அறிந்துகொள்ள முடிவதுடன், சேமிப்பு சாதனங்களில் உள்ள வழுக்களை சீரமைத்துக்கொள்ளவும் முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு