சம்சுங்கின் புதிய அறிமுகம் Galaxy J

ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி தொடர்ச்சியாக கைப்பேசிகளை உற்பத்தி செய்துவரும் சம்சுங் Galaxy J எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்யவிருக்கின்றது.

5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய HD Super AMOLED தொழில்நுட்பத்தினை உடைய தொடுதிரையைக் கொண்டுள்ளது.
மேலும் 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்கான கமெரா போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு