Swiftkey மென்பொருளின் புதிய பதிப்பு அறிமுகம்

அன்ரோயிட் சாதனங்களில் தரப்பட்டுள்ள ஒன் ஸ்கிரீன் கீபோர்ட்டிற்கு பதிலாக பாவிக்கப்படும் மென்பொருளே Swiftkey ஆகும்.
இம்மென்பொருளின் உதவியுடன் தட்டச்சு செய்வது இலகுவாகவும் விரைவாகவும் காணப்படும்
.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான Swiftkey 4.3 Beta அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் சில புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதாவது புதிய அம்சங்களாக சில மொழிகள் உட்புகுத்தப்பட்டுள்ளதுடன் மொபைல் சாதனத்தை இலகுவான முறையில் அன்லொக் செய்வதற்கு ஏற்றவாறு கீ அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு