அறிமுகமாகின்றது ZoomBoard ஸ்மார்ட் கைக்கடிகாரம்


தொடு திரைத் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை வெளியிடவுள்ளதாக பல நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில் தற்போது ZoomBoard எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Carnegie Mellon பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இக்கடிகாரத்தில் QWERTY முறையிலான தொடுதிரைக் கீபோர்ட் காணப்படுவது விசேட அம்சமாகும்.

16 x 6-mm என்ற அளவுடைய இக்கீபோர்ட் மூலம் நிமிடத்திற்கு 10 சொற்களை தட்டச்சு செய்யக்கூடியதாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

IP Address என்றால் என்ன?