பயனர்களுக்காக அதிரடி வசதியை அறிமுகப்படுத்தியது Vimeo


ஒன்லைனில் வீடியோ கோப்புக்களை பகிருதல் மற்றும் தரவேற்றம் செய்யும் சேவையை வழங்கிவரும் தளங்களில் Vimeo - உம் ஒன்றாகும்.
இத்தளமானது தனது பயனர்களை கவரும் விதமாக தளத்தில் பகிரப்படும் அல்லது தரவேற்றப்படும் வீடியோ கோப்புக்களை பார்வையிடும்போது அவற்றினை விசேட எபெக்ட்களின் உதவியுடன் பார்வையிடுவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஆடியோக்களுக்குரிய எபெக்ட்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கென 500 ற்கும் மேற்பட்ட எபெக்ட்கள் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?