உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு

வீடியோ கோப்புக்களை கணனிகளில் இயக்குவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் உயர் தரம் வாய்ந்த (HD) வீடியோக்களை எல்லா வகையான மென்பொருட்களிலும் இயக்கி அவற்றின் முழுமையான வெளியீட்டினை (Output) பெற முடியாது.
எனவே உயர் தரம் வாய்ந்த வீடியோ கோப்புக்களை சிறந்த முறையில் இயக்குவதற்கு QQ-Player எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளில் அனைத்து வகையான வீடியோ கோப்புக்களையு
ம் இயக்க முடிவதுடன், 1080p HD திறன் வாய்ந்த வீடியோக்களையும் இயக்க முடியும்.
இவை தவிர இருபரிமாணம் மற்றும் முப்பரிமாணங்களுடன் கூடிய வீடியோக்களையும் இயக்கக்கூடியவாறு காணப்படுதல் விசேட அம்சமாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?