கார்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு உதவும் அப்பிளிக்கேஷன்
கணனி தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக அனைத்து துறைகளும் இலகுபடுத்தப்பட்டுவரும் அதேவேளை எதிர்பாராத நடவடிக்கைகளுக்காக புதிய அப்பிளிக்கேஷன்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் தற்போது புதிதாக கார் வாங்கும் ஒருவர் அதனை சிறிதும் முன் அனுபவமின்றி சிறந்த முறையில் பராமரிப்பதற்கான அப்பிளிக்கேஷன் வெளியிடப்பட்டுள்ளது.
பலத்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் குறித்த அப்பிளிக்கேஷன் தொடர்பிலான மேலதிக விளக்கத்தினை கீழுள்ள காணொளியில் பார்வையிடலாம்.