விரும்பிய Tone களை iphone Ringing Tone ஆக பயன்படுத்த உதவும் Software


iphone என்னதான் பிரபலமான Mobile Phone ஆக இருந்தாலும் அதன் Ring Tone ஆக எமக்கு விரும்பிய Tone ஐ இட முடியாமலிருப்பது iphone பாவனையாளர்களுக்கு கசப்பான விடயமாகவே இருக்கின்றது.

என்றாலும் இதுவரை காலமும் Jail Break செய்த iphone களுக்கு Any Ring எனும் மென் பொருள் மூலம் எமக்கு விரும்பிய Tone களை iphone Ringing Tone ஆக பயன்படுத்த முடிந்தது. என்றாலும் இதனை Cydia மூலமே தரவிறக்க முடிந்ததுடன் 10 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்தும் வகையில் Trail Version கிடைத்தது. மேலும் இதனை வாழ் நாள் முழுதும் பயன்படுத்துவதெனின் $3.99 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

விடயம் என்னவெனில் இந்தAny Ring Iphone App தற்போது Apple App Store இலும் கிடைக்கின்றது. அத்துடன் $1.99 எனும் கட்டணம் மாத்திரமே அறவிடப்படுகின்றது. iphone இன்பெறுமதியுடன் இதனை ஒப்பிடுகையில் இது ஒரு பெரிய தொகையாக இருக்காது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?