அறிமுகமாகின்றது Flickr - இன் புதிய பதிப்பு
புகைப்படங்களை பகிரும் பிரம்மாண்டமான தளமான Flickr தளத்தின் Flickr version 2.0 எனும் புதிய பதிப்பினை யாகூ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் உயர் தரம்வாய்ந்த புகைப்படங்கள் மற்றும் நிழற்படங்களை பயனர்கள் தரவேற்றி அவற்றினை பகிர்ந்துகொள்ள முடிவதுடன் இச்சேமிப்பு வசதிமூலம் ஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் எடுக்கப்பட்ட சுமார் 500,000 வரையான நிழற்படங்களை பகிர்ந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பின் மூலம் தனது பயனர்களுக்கு புகைப்படங்களைப் பகிருவதற்காக 1TB சேமிப்பு வசதியினை இலவசமாக வழங்கியுள்ளது.