கூலிங் கிளாஸ் மூலம் கைபேசியை சார்ஜ் செய்யலாம்
மின்சாரம் பற்றாக்குறையாத இருக்கும் இந்த காலத்தில் சூரிய சக்தி மின்சாரம் தான் உலகின் பல இடங்களுக்கு மின் உற்பத்தி கொடுத்து கொண்டிருக்கிறது எனலாம்.
அத்தகைய மின்சாரத்தை பல வழிகளில் இவர்கள் பெறுகிறார்கள், நாம் அணியும் கூலிங் கிளாஸில் இருந்து கூட மின்சாரம் எடுக்கிறார்கள். கீழே உள்ள மற்ற சாதனங்களையும்
பாருங்கள்.
சோலார் கூலிங் கிளாஸ் மூலம் மொபைல் சார்ஜ் போடலாம்.
இந்த டேனிங் பேப்பரில் நீங்கள் இங்க் மூலம் எழுத தேவையில்லை, சோலார் எனர்ஜியிலேயே எழுதலாம்.
இந்த பெல்ட் மூலம் கமெரா சார்ஜ் போடலாம்.
சோலார் பவரில் எரியும் சிக்னல் லைட்ஸ்.
சோலார் பவரில் இயங்கக்கூடிய ரேடியோ.
சோலார் பேட்டரி சார்ஜர்ஸ்.
இது சோலார் ஹவுஸ் இது கடலில் மிதக்கும், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி நடக்கும்.