LG Optimus F3 Smart Phones அறிமுகம்
கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 4 அங்குல அளவு மற்றும் 480 x 800 Pixel Resolution உடைய WVGA தொடுதிரையினை உள்ளடக்கியுள்ளது.
மேலும் Dual Core Processor இனைக் கொண்டுள்ளதுடன் 2,460 mAh கொள்ளளவுடைய மின்கலம், 2.0 microUSB port போன்றனவும் காணப்படுகின்றன.