Huawei Ascend W1 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்


சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் Huawei நிறுவனமானது Ascend W1 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இது மைக்ரோசொப்ட்டின் Windows Phone 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன் 4 அங்குல அளவு மற்றும் 480 x 800 Pixel Resolution கொண்ட IPS LCD தொடுதிரையினை உடையதாகக் காணப்படுகின்றது.

மேலும் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual Core Qualcomm Snapdragon S4 Processor, 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, Adreno 305 GPU ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 229.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?