Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியானது


அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சில புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளதுடன், முன்றைய பதிப்பில் காணப்பட்ட சில வசதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ன.

இதன் அடிப்படையில் நினைவூட்டல்கள், அலாரம் போன்றவற்றினை இலகுவாக கையாளக்கூடியவாறு காணப்படுகின்றது.
மேம்படுத்தப்பட்ட இப்புதிய அப்பிளிக்கேஷனை அப்பிளின் iTunes App Store தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?