வயர்லெஸ் இணைய சேவையினை அறிமுகப்படுத்துகின்றது கூகுள்

பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தற்போது அதிவேக தரவுப் பரிமாற்றத்தினைக் கொண்ட வயர்லெஸ் இணைய இணைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
முற்றிலும் தனது சொந்த சேவையாக அறிமுகப்படுத்தக் காத்திருக்கும் அந்நிறுவனம் Google Fiber எனும் இச்சேவை தொடர்பில் ஏற்கணவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இது தொடர்பான தகவல்களை கசியவிட்டுள்ளது.
இதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றின் பின்தங்கிய கிராம மக்களும் இணைய சேவையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?