புதிய அம்சங்களுடன் Windows Mobileக்கான YouTube அப்பிளிக்கேஷன் அறிமுகம்


      கூகுளினால் உருவாக்கப்பட்டதும், வீடியோக்களை ஒன்லைனில் பகிர்வதற்கு பயன்படும் முன்னணி தளமானதுமான YouTube - இன் விண்டோஸ் கைப்பேசிகளுக்கான மேம்படுத்தப்பட்ட புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பில் Pin videos, Playlists, Channels போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளதுடன் விரைவான தேடுதல் வசதியும் தரப்பட்டுள்ளது.

இவற்றுடன் கைப்பேசியின் திரையானது லாக் செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலும் அதன் பின்னணியில் YouTube வீடியோக்கள் இயங்கக்கூடியவாறான வசதியை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem