இலவச கண்பரிசோதனை செய்த அருமையான ஓர் இணையத்தளம்


கணினி முன் அதிக நேரம் வேலை செய்தாலும் சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்தாலும் சரி, புத்தகங்களை அதிகமாக படித்தாலும் சரி நம் பார்வை நமக்கே தெரியாமலே டல்லாகி இருக்கலாம். அதை கண்டறிய ஐ-ஸ்பெஷலிஸ்டை நாடிப் போக பலருக்கு நேரமிருக்காது. அவர்களுக்கு உதவவே ஒரு வெப்சைட் இருக்கிறது.

இந்த வெப்சைட்டில் இருக்கும் நிறச் சோதனை, இணைய வழி எழுத்துச் சோதனை, சுய வழி திரையிடல் சோதனை, பார்வைக்குரிய மாயை போன்ற நான்கு சோதனைகள் தரப்பட்டிருக்கின்றன. இந்த டெஸ்ட்டுகள் முழுமையாகச் செய்து பார்த்த பின்பு நம் பார்வை குறித்த பல விவரங்கள் தரப்படுகின்றன.

அதைக் கொண்டு நம் கண்பார்வை சரியாக உள்ளதா? அல்லது சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும். என்ன உங்கள் பார்வைக் குறைகளைக் கண்டறிய தயாரா…!

இணையதள முகவரி: > FREE VISION TEST

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?