Youtube வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..!

வீடியோ பதிவுகளை இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளும் தளமான யூ டியூப் கட்டண தொலைக்காட்சி சேவைகளை அளிக்கும் சேவைகளை முதல் முறையைத் துவங்கியுள்ளது.
அதிகம் பேரால் பார்க்கப்படும் இணையத் தளங்களில் ஒன்றாக இருக்கும் யூ டியுப், 30 கட்டண தொலைக்காட்சி சேவைகளை முதலில் தரவுள்ளது.
இவற்றுக்கான கட்டணம் சேனலைப் பொறுத்து, 99 சதங்களிலிருந்து இருந்து 8 டாலர் வரையிருக்கும்.

சில விளையாட்டுச் சேனல்களும், குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தயாரிக்கும் ஒரு அமைப்பும் தங்களின் படைப்புகளை யு டியூப்பில் கொடுக்கப் போவதாக ஏற்கனவே கூறியுள்ளன.
சில சேனல்களுக்கு ஒரு டாலருக்கும் குறைவான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கட்டணத்தைக் கூட எத்தனை பேர் கொடுப்பார்கள் என்று ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3