google chromeன் புதிய பதிப்பு வெளியானது

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Chrome 27 எனும் பெயருடன் Windows, Mac மற்றும் Linux இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளுக்காக அறிமுகமாகியிருக்கும் இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட சில வழுக்கள் நிவர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன் இணையப்பக்கங்களை 5
சதவீதம் வேகமாக தரவிறக்கம் செய்து காண்பிக்கும் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது தவிர chrome.syncFileSystem API எனும் வசதியும் புதிதாக தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem