பெறுமதியான WinX HD Video Converter Deluxe இன் License code

இதற்கு Converter எனும் மென்பொருள்கள் மிகவும் உதவுகின்றன இதற்கென ஏராளமான மென்பொருள்கள் கிடைத்தாலும், WinX HD Video Converter ஆனது Video இன் தரத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதன் வடிவத்தை மட்டும் மிகவும் வினைத்திறனான முறையில் மாற்றித்தருகின்றது.
இது Video கோப்புக்களின் தன்மையை மாற்றித்தருவதில் மட்டும் நின்று விடாது, DVD போன்ற இறுவட்டுக்களில் பதிந்திட உதவுவதுடன் YouTube வீடியோ கோப்புக்களை தரவிறக்கவும் வழி வகுக்கின்றது.
இந்த மென்பொருள் மூலம் HD (High Definition) வீடியோ கோப்புக்கள் உட்பட MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, BDAV, M2TS, MKV, AVCHD, HDTV, MPEG-TS போன்ற ஏராளமான வடிவங்களுக்கு வீடியோ இன் தன்மையை மிகக்குறைந்த நேரத்தில் மாற்றியமைக்க முடிகின்றது.
இதன் முழுமையான பதிப்பை பயன்படுத்துவதன் மூலம் இயங்க முடியாத வீடியோ கோப்பினை கூட இயங்க வைக்க முடிவதுடன் வீடியோ கோப்புக்களை நேர அடிப்படையில் பகுதிகளாக பிரிப்பதற்கும் வீடியோகோப்பின் சில பகுதிகளை மறைத்துக் காட்டவும் முடுடிகின்றது. இது தவிர இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களை இதன் முழுப்பதிப்பு (Full Version) கொண்டுள்ளது.