Computer ல் உங்கள் Typing வேகத்தை அதிகரிக்க..! Mavis Beacon Teaches Typing with key
என்னதான் நீங்கள் கணினியில் புகுந்து விளையாடக் கூடிய ஒருவராக இருந்தாலும் Key Board ஐ உங்களுக்கு பார்க்காமல் வேகமாக டைப் செய்ய தெரியாவிட்டால், கணினியை பற்றி இவருக்கு ஒன்றும் தெரியாது.
இப்படித்தான் மற்றவா்கள் உங்களை நினைப்பார்கள். இதுவரை நீங்கள் பல டைப்பிங் மென்பொருள்களை பாவித்து முயற்சியும் செய்து இருப்பீா்கள்.
இதனால் உங்கள் நேரம் தான் வீணாகியிருக்குமே தவிர உங்களில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காது.
ஆனால் இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த போகும் இந்த Mavis Beacon Teaches Typing என்ற 89MB அளவுடைய மென்பொருள் மூலம் உங்கள் டைப்பிங் ஸ்பீட்டினை 2 வாரத்தில் அதிகரித்துக் கொள்ள முடியும் (உங்கள் ஆா்வம் மற்றும் நீங்கள் அதில் செலவு செய்யும் நேரத்தில் தங்கியிருக்கிறது).
இதனுடைய பாடத் திட்டதினை 3 வகையாக பிரித்து ஒவ்வொன்றையும் மிக அழகிய முறையில் வடிவமைப்பு செய்து இருக்கிறார்கள்.
Click Here Direct download size is 100 MB Crack
Zip file password: Soft98.ir (type the password)