உலகின் முதல் OLED வளைந்த ஸ்க்ரீன்.


கொரியாவை தலைமையகமாக கொண்ட 
LG கம்பெனி, உலகின் முதல் வளைந்த 5.5 அங்குலOLED டிவியை அறிமுகப்படுத்துகிறது.

இந்த அதிநவீன டிவியின் முன்பதிவை LG ஆரம்பித்துவிட்டது. Curved OLED என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வளைந்த டிவி பதிவு செய்துகொண்ட ஒரு மாதத்தில் நேரடியாக கொரிவிலிருந்து வந்து உங்கள் வரவேற்பரையை
அலங்கரிக்கும். 

இதற்காக கொரியாவில் பிரத்தியகமாக 1,400 விற்பனையகங்கள் செயல்படுகிறது. இந்த புதிய டிவியை LG , 2013 ஆம் ஆண்டின் சர்வதேச நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கருத்துக்களத்தில் அறிமுகப்ப்டுத்தியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு