கணனி இயங்குதள வடிவமைப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மைக்ரோசொப்ட், காலத்திற்கு காலம் அதன் புதிய பதிப்புக்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இதில் மெட்ரோ இடைமுகம், தொடுகை முறையிலான கணனிச் செயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளம் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் Windows Blue எனும் புதிய பதிப்பு தொடர்பாக அண்மையில் அறிவிப்பு ஒன்றினை விடுத்திருந்த
போதிலும் தற்போது அதனை Windows 8.1 பதிப்பாக வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முன்னோட்டம் ஒன்றினை எதிர்வரும் ஜுன் 26ம் திகதி வெளியிடவுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.