அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் புதிய பதிப்பு வெளியானது

கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியின் புதிய பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
28.0.1500.31 எனும் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய உலாவியில் மெருகூட்டப்பட்ட எழுத்துக்கள், புகைப்படங்களை காணும் வசதி, நேரடியான Pop-Up விண்டோ வசதி போன்ற
பல புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
இது தவிர முன்னைய பதிப்பிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவான இணைய உலாவலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?