Panasonic அறிமுகப்படுத்தும் அதி நவீன ஹைப்பிரிட் கணனிகள்
விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இக்கணனியானது டேப்லட் ஆகவும், மடிக்கணினிகளைப் போன்றும் பயன்படுத்தக் கூடியதாகக் காணப்படுவதுடன் QWERTY கீபோர்ட் வடிவமைப்பையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 1.8 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 4 GB RAM ஆகிவற்றினையும், சேமிப்பு நினைவகமாக 128 GB கொள்ளளவுடைய Solid State Drive சாதனத்தினையும் கொண்டுள்ளன.
தவிர இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலமானது தொடர்ச்சியாக 13 மணித்தியாலங்கள் வரை மின்னை வழங்கக்கூடியதாக காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.