பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள்

தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது.
இதேவேளை பேஸ்புக் தளத்தினை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு அப்பிளிக்கேஷன்களை ஏனைய சில நிறுவனங்களும் உருவாக்கி வெளியிட்டுவருகின்றன.

இதன் அடிப்படையில் Chit Chat எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய, மற்றும் இலகுவாக கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மென்பொருளின் மூலம் சட்டிங்கில் ஈடுபடும்போது டெக்ஸ் போர்மட்டினை பயன்படுத்தி கவர்ச்சியான எழுத்துக்களை பரிமாற்றம் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் பேஸ்புக் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் மாற்றீடாக இதனை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தரவிறக்கச் சுட்டி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem