லேப்டொப் பட்டரிகளின் முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதற்கு

லேப்டொப் கணனிகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டரிகள் காலம் செல்லச் செல்ல பொதுவாக அவற்றின் பாவனைத் திறன் குறைந்து கொண்டே செல்லும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதற்காக குறித்த பேட்டரிகளின் நிலை
தொடர்பில் முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள BatteryCare எனும் சிறிய மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமான மென்பொருளில் உதவியுடன் பட்டரிகளை மட்டுமன்றி CPU, Hard Disk போன்றவற்றின் வெப்பநிலைகளையும் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு லேப்டொப்பினை பாவனை செய்ய முடியும்.


தரவிறக்கச் சுட்டி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3