LG அறிமுகப்படுத்தும் Optimus L4 மற்றும் L4 Dual ஸ்மார்ட் கைப்பேசிகள்
இவ்விரு கைப்பேசிகளும் 3.8 அங்குல அளவுடைய IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Single Core Cortex A9 Processor, பிரதான நினைவகமாக 512MB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியதாகக் கொணப்படுகின்றது.
மேலும் இவற்றில் 3 மெகாபிக்சல்கள் உடைய கமெரா
காணப்படுவதுடன் 4GB சேமிப்பு வசதியும் காணப்படுகின்றன.
இரு கைப்பேசிகளும் Bluetooth 3.0 வயர்லெஸ் தொழில்நுட்பம், 3G HSPA தொழல்நுட்பம் ஆகிவற்றினைக் கொண்டுள்ள போதிலும் Optimus L4 Dual கைப்பேசியில் இரட்டை சிம் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.