கூகுள் தேடலில் பயனுள்ள புதிய வசதி அறிமுகம்

இணையத் தேடல் பொறிகளில் முதல்வனாகத் திகழும் கூகுள் ஆனது காலத்திற்கு காலம் பல அதிரடி வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்திவருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது உணவு வகைகள் பற்றிய தேடலின் போது குறித்த உணவு வகைகளில் காணப்படும் போசணைப் பெறுமானங்களையும் பயனர்களுக்கு காட்டக்கூடிய வசதியை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக சுமார் 1000 வரையான உணவு வகைகளின் போசணைப் பெறுமானங்களை காட்டக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்வசதியினை டெக்ஸ்டாப் கணினிகள் மற்றும் கைப்பேசிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?