HootSuite Syndicator RSS Reader அறிமுகம்

Google Reader சேவையானது எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முற்றாக மூடப்படவுள்ள நிலையில் HootSuite நிறுவனமானது Syndicator RSS Reader எனும் புதிய RSS Reader வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய சேவை மூலம் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றன உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களிலும் RSS பின்னூட்டலை நேரடியாகவும், இலகுவாகவும் வழங்கமுடியும்.

பயனர்களை வெகுவாக கவரக்கூடிய மேலும் சில புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த சேவையானது எதிர்காலத்தில் பலத்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem