iRadio சேவையை அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது அப்பிள்

தொழில்நுட்ப உலகில் பரபரப்பாக பேசப்படும் நிறுவனங்களில் ஒன்றான அப்பிள் நிறுவனம் கணனிச் சாதனங்கள், செல்பேசிகள் போன்றவற்றினை புதிய தொழில்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்துவதோடு, சில இணைய சேவைகளையும் நடாத்தி வருகின்றது.
இந்நிறுவனம் தற்போது iRadio எனும் புதிய இணைய வானொலி சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான வேலைகளில் அப்பிள் நிறுவனம் மும்முரமாக இறங்கியுள்ளதுடன் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள புத்தாக்குனர்களுக்கான உலகளாவிய மாநாட்டில் அறிமுகப்படுத்த காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3