பூனைகளைப் போன்று ஓடக்கூடிய ரோபோ உருவாக்கம்


தொழில்நுட்ப புரட்சியின் ஒரு அங்கமாக ரோபோக்களும் காணப்படுகின்றன. இவை தற்போது பல பரிணாமணங்களை எடுத்துள்ள நிலையில் பூனை போன்று நடக்கவும், ஓடவும் கூடிய நவீன ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Cheetah-Cub Robot என அழைக்கப்படும் இவை நான்கு கால்களைக் கொண்டுள்ளதுடன் சிறியவையாகவும், விரைவாக ஓடக்கூடியனவாகவும் காணப்படுகின்றன.

மேலும் இந்த ரோபோக்களை பல்வேறு மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் என அதனை வடிவமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem