Wikipad - அறிமுகமாகின்றது புதிய ஹேமிங் சாதனம்

கம்பியூட்டர் ஹேம் பிரியர்களுக்காக அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட புதிய Wikipad ஹேமிங் சாதனம் எதிர்வரும் ஜுன் 11ம் திகதி அறிமுகமாகின்றது.
7 அங்குல அளவு, 1280 x 800 Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இச்சாதனமானது கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தனைக் கொண்டுள்ளதுடன் சுமார் 50 வரையான ஹேம்களையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது.
தவிர 2 மெகாபிக்சல் உடைய கமெராவினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் சேமிப்பு நினைவகமானது 16GB ஆகவும் அமைந்துள்ளதுடன் நேரடியாக Google Play Store தளத்திலுள்ள ஹேம்களை தரவிறக்கும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem