கணனியிலுள்ள கோப்புறைகளை இலகுவாக ஒழுங்குபடுத்துவதற்கு


நாள்தோறும் கணனியில் கையாளப்படும் பல வகையான கோப்புக்களையும் இலகுவான முறையில் சேமித்து வைப்பதற்கு கோப்புறைகள் பயன்படுத்தப்படும்.
இவ்வாறான பல கோப்புறைகள் காணப்படும் போது ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்கு
சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களின் அடிப்படையில் அவற்றினை கையாள்வதற்கு Folder Organizer எனும் மென்பொருள் உதவி புரிகின்றது.
சிறந்த மென்பொருளாகக் கருதப்படும் இதன் மூலம் கையாளப்படும் கோப்புறைகளை ஒன்று அல்லது இரண்டு கிளிக் செய்வதன் ஊடாக அதனுள் காணப்படும் கோப்புக்களை பயன்படுத்த முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3