உங்கள் Computer Processor வேகத்தை அதிகபடுத்த ஒரு மென்பொருள்


உங்கள் கணணியின் புறொசசரின் வேகம் காணவில்லையா.மென்பொருள்கள் இயங்கவில்லையா.இது பெரும் பாலானோருக்கு உடைய பிரச்சனைதான்.ஆனால் இவற்றை சரி செய்ய புதிதாக ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மென்பொருள் ஆனது உங்கள் கணணியின் புறோசசரின் வேகத்தை அதிகரித்து உங்கள் கணணியை வேகப்படுத்துகிறது அதுமட்டும் இன்றி உங்கள் கணணியின் தேவையில்லாத வேலைகளை குறைக்கிறது இதன் மூலம் உங்கள் கணணியின் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தரவிறக்க

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?