மொபைல் சாதனங்களை உற்பத்தி செய்வதில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்திருக்கும் Huawei நிறுவனமானது தற்போது தனது புதிய வடிவமைப்பில் உருவான MediaPad 7 Vogue எனும் டேப்லட்டினை அறிமுகப்படுத்துகின்றது.
7 அங்குல அளவு, 1024 x 600 Pixel Resolution கொண்ட தொடுதிரையினைக் உடைய
இச்சாதனமானது Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதோடு 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad Core Cortex A9 Processor, 1GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.
இவை தவிர 3 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 0.3 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா மற்றும் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு போன்றனவும் தரப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.