வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கிணங்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்

ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ் டேக் (HashTAG) வசதியை ஃபேஸ்புக் இணையதளமும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதி மூலம் ஒரே தலைப்பில் தெரிவிக்கப்படக்கூடிய கருத்துகளை ஒருங்கிணைக்க முடியும். நீண்டகாலமாக ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை கோரி வந்தனர்.
ஏற்கெனவே உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதியை ஃபேஸ்புக் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3