டுவிட்டர் கணக்கு உருவாக்கப்பட்ட திகதி மற்றும் நேரத்தை அறிவதற்கு

முன்னணி சமூக வலைத்தளங்களின் வரைசையில் இடம்பிடித்திருக்கும் டுவிட்டர் ஆனாது தற்போது மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட தளத்தில் கணக்கு ஒன்றினை உருவாக்கிய திகதி மற்றும் நேரம் என்பவற்றினை எளிதில் யாருக்கும் நினைவில் வைத்திருக்க முடியாது.

எனினும் இதனைக் கண்டறிவதற்கு howlonghaveyoubeentweeting.com எனும் ஒன்லைன் தளம் மிகவும் உதவிகரமானதாக காணப்படுகின்றது.
இத்தளத்திற்கு சென்று டுவிட்டரின் பயனர் பெயரை தட்டச்சு செய்து GO என்பதனை அழுத்தினால் திகதி மற்றும் டுவிட்டர் கணக்கு உருவாக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் பூர்தியாகிவிட்டன (வயது) என்பதைக்கூட துல்லியமாக தரும்.
இதில் உங்கள் கணக்கினை மட்டுமல்லாது மற்றையவர்களினது கணக்கினைக் கூட பரீட்சித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem