கூகுள் நிறுவனமானது பல்வேறு பிரபலமான சேவைகளை வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் Google Street View சேவைக்காக பயன்படுத்திவரும் கமெராக்களை கடன் அடிப்படையில் ஏனையோரும் வாங்கி பயன்படுத்தக்கூடிய அதிரடித் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் Google Street View Trekker Camera சாதனத்தினை இலாபத்தினை எதிர்பாராத அரச நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பல்கலை
க்கழக மாணவர்கள் போன்றவர்கள் இவ்வசதியினை பெற்றுக்கொள்ள முடியும் என கூகுள் அறிவித்துள்ளது.
அத்துடன் இதன் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் எதிர்காலத்தில் கூகுள் மேப் சேவையில் இணைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.