சொனி அறிமுகப்படுத்தும் அதிநவீன ஸ்மார்ட் கடிகாரம் (வீடியோ இணைப்பு)


முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சொனி கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட அதிநவீன ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
Sony Smartwatch 2 என அழைக்கப்படும் இவை 1.6 அங்குல அளவு, மற்றும் 220 x 176 Pixel உடைய தொடுதிரையினைக் உள்ளடக்கியதுடன் அலுமினியத்தினால் ஆன வெளி உடலமைப்பையும் கொண்டுள்ளன.

மேலும் Bluetooth 4.0 தொழில்நுட்பம் உள்ளடங்கலாக USB மூலம் சார்ஜ் செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது 199 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem