LG அறிமுகப்படுத்தும் Optimus L4 II ஸ்மார்ட் கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)


முதற்தர கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான LG நிறுவனமானது தற்போது நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய Optimus L4 II எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
3.8 அங்குல அளவு, 480 x 320 Pixel Reso
lution உடைய HVGA IPS தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசிகள் 1GHz வேகத்தில் செயலாற்றும் Single Core Processor, பிரதான நினைவகமாக 512MB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவு தரப்பட்டுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இவை 3 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, HSDPA, Bluetooth 3.0, GPS மற்றும் WiFi தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன.
இவற்றின் விலையானது 172 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு