Gmail புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Tab வசதி

உலகின் முதற்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் ஜிமெயில் ஆனது இன்பாகஸ்ஸிலுள்ள மின்னஞ்சல்களை வகைப்படுத்தும் பொருட்டு புதிதாக Tab வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியின் மூலம் Primary, Social, Promotions, Updates மற்றும் Forums எனப்படும் ஐந்து வகையான Tab - கள் தரப்பட்டுள்ளதுடன் இன்பாக்ஸ்ஸிற்கு வரும் மின்னஞ்சல்களை தேவைக்கு ஏற்றவாறு மேற்குறிப்பிட்ட Tab - களினுள் சேமித்து வைக்க முடியும்.
இதன் மூலம் மின்னஞ்சல்களை இலகுவாகவும், விரைவாகவும் கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3