சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
3.5 அங்குல அளவு மற்றும் 320 x 480 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 4 GB சேமிப்பு நினைவகத்தினை கொண்டுள்ளதோடு, 2 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளன.
118 g கிராம்களே நிறையுடைய இக்கைப்பேசியில் 3G, Bluetooth 4.0 மற்றும் 802.11n WiFi வலையமைப்புக்கள் காணப்படுகின்றன. இதன் விலையானது 78 அமெரிக்க டொலர்களாகும்.
|