BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் (வீடியோ இணைப்பு)


சிறந்த தொலைபேசி வகைகளுள் ஒன்றான BlackBerry இன் புதிய வெளியீடான BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசியானது கடந்த வாரம் டுபாயில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3.1 அங்குல அளவு, 720 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது QWERTY தொழில்நுட்பத்தினைக் கொண்ட கீபோர்ட், 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா ஆகியவற்றினையும்
கொண்டுள்ளன.
இது தவிர 2GB RAM பிரதான நினைவகத்தினைக் கொண்டுள்ள இவற்றில் 8GB சேமிப்பு நினைவகமும் தரப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

வெப்சைட்டுளை Block செய்வது எப்படி?